மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு: ஐபிஎல் 2027-க்கு புதிய தலைமைப் பொறுப்பு
ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக, கீரன் பொல்லார்டை தலைமைப் பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக, கீரன் பொல்லார்டை தலைமைப் பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மஹேலா ஜெயவர்தனே விலகியுள்ளார்.
ஐபிஎல் 2027 சீசனுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் ரோஹித் சர்மா மீண்டும் வரலாம் என்ற தகவல் பரவி வருகிறது. அணி நிர்வாகம் இன்னும் எதையும் உறுதிப்படுத்தவில்லை.