ஐபிஎல் 2027 ஏலம்: டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடக்க வாய்ப்பு
பத்து அணிகளுக்கும் பிசிசிஐ தகவல் அனுப்பியுள்ளது. சிறிய ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் ஒரே நாளில் நடக்கும் எனத் தெரிகிறது.
பத்து அணிகளுக்கும் பிசிசிஐ தகவல் அனுப்பியுள்ளது. சிறிய ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் ஒரே நாளில் நடக்கும் எனத் தெரிகிறது.
அக்டோபர் 15 அன்று மும்பையில் நடைபெறவிருந்த ஐபிஎல் உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்களுடனான கூட்டத்தை பிசிசிஐ தள்ளிவைத்துள்ளது. புதிய தேதி அறிவிக்கப்படவில்லை.