அண்ணாமலை – விஜய் வருகையால் தனித்து விடப்படும் திமுக, அதிமுக…!?
தற்போதைய அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கும்போது, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, 2031 ஆம் ஆண்டு வரை பொறுமையாகக் காத்திருக்கத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசியல் களத்தில் நீண்ட கால முடக்கம் தன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக…
