Tag: பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி

பஞ்சாப் சிந்த் வங்கி லாபம் 40% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹412 கோடி, வாராக் கடன் 2.09% ஆகக் குறைவு

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் சுமார் 40% உயர்ந்து ₹412 கோடியாக உள்ளது. மொத்த வாராக் கடன் 2.09% ஆகக் குறைந்துள்ளது.