Tag: டெல்லி கேபிடல்ஸ்

சமிந்த வாஸ் நியமனம்: டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்து பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான்

ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடராஜன் டிரேடிங்: சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு மீண்டும் திரும்பினார், டெல்லிக்கு ஜீஷான் அன்சாரி

ஐபிஎல் 2027-க்கான முதல் வீரர் பரிமாற்றத்தில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் திரும்பியுள்ளார்.