சாண்ட்னர் சாதனை: இந்தியாவுக்கு எதிராக டி20-இல் இரண்டாவது முறை நான்கு விக்கெட்
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இரண்டு முறை நான்கு விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பெற்றார்.