Tag: ஐடி நிறுவனங்கள்

ஐடி ஊழியர் எண்ணிக்கை உயர்வு: ஐந்து பெரிய நிறுவனங்களில் முதல் பாதியில் 16,055 பேர் சேர்ப்பு

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல்டெக், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய ஐந்து நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நிகரமாக 16,055 பேரைச் சேர்த்துள்ளன.