Tag: கென்யா

டாடா கெமிக்கல்ஸ் பங்கு உயர்வு: கென்யா உயர்நீதிமன்ற உத்தரவால் 9% ஏற்றம்

மகாடி சர்ச்சையில் கென்யா உயர்நீதிமன்றம் தனக்கு அதிகார வரம்பு இல்லை என அறிவித்ததால், டாடா கெமிக்கல்ஸ் பங்கு இன்று காலை வர்த்தகத்தில் சுமார் 9.6% உயர்ந்தது.