Tag: ஜேஎஸ்டபிள்யூ

பாரதீப் பரிவாஹன் ஒப்பந்தம்: ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் 10 ஆண்டு மின்சார லாரி சேவை

பாரதீப் பரிவாஹன் நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் 100 மின்சார லாரிகளை 10 ஆண்டுகள் இயக்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. மதிப்பு வெளியிடப்படவில்லை.