Tag: கோஃபோர்ஜ்

கோஃபோர்ஜ் காலாண்டு முடிவு: வருவாய் 40% உயர்வு, பங்கு 3% சரிவு, இலக்கு விலைகள் உயர்வு

இரண்டாம் காலாண்டில் கோஃபோர்ஜ் வருவாய் 40.1% உயர்ந்தது. தரகு நிறுவனங்கள் இலக்கு விலையை உயர்த்தியபோதும் பங்கு 3% சரிந்தது.