Tag: பாரா துப்பாக்கிச்சுடுதல்

பாரா துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியாளர் நீக்கம்: ஆசிய பாரா விளையாட்டு அணியில் இருந்து ஜெய் பிரகாஷ் நௌடியால் விலகல்

ஆசிய பாரா விளையாட்டுக்கான இந்திய அணியில் இருந்து ஜெய் பிரகாஷ் நௌடியாலை விளையாட்டு அமைச்சகம் நீக்கியுள்ளது. அவருக்குப் பதிலாக ஜீவன் எல். ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.