Tag: தடை ஓட்டம்

யஷ் முலிக் சாதனை: 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தனது தேசிய சாதனையை மீண்டும் முறியடித்தார்

மகாராஷ்டிராவின் யஷ் முலிக், 18 வயதுக்குட்பட்டோர் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் 13.29 விநாடியில் புதிய தேசிய சாதனை படைத்தார்.