ரிலையன்ஸ் பவர் பங்கு 5% சரிவு: ₹2,033 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
அனில் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் பவரின் துணை நிறுவனமான சசான் பவர் தொடர்பான ₹2,033 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதால் பங்கு 5% சரிந்தது.