திமுக கொடுக்கும் ‘கூப்பன்’ போலி; ஏமாந்துவிடாதீர்கள்…! : அன்புமணி
“தமிழ்நாட்டில் இன்று எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் கூட போதைப் பொருட்களை பயன்படுத்தக்கூடிய மோசமான சூழலை திமுக அரசு உருவாக்கி விட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் சிவசங்கர் எதற்கும் பயனில்லாதவர். ‘மாப்பிள்ளை இவர்தான் ஆனால் சட்டை என்னுடையது’…
