Author: Ravi Chandran

நிதித்துறை அமைச்சராகிறார் செங்கோட்டையன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன். 10 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு..!!

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சருடன் இணைந்து புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்ட நிலையில், அவர்களின் இலாகா விபரங்களுக்குத் தமிழக ஆளுநர் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ…

ஓசூரில் புதிய அதிமுக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு – எம்.ஜி.ஆர் சிலைக்கு எம். ராமு மரியாதை!

அதிமுகவில் உட்கட்சி மாற்றங்கள் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம். ராமு அவர்களுக்கு, ஓசூரில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் கட்சியின் 26 மாவட்ட செயலாளர்களை…

பள்ளி வாகனங்களுக்கு GPRS பொருத்த வேண்டும் என்பதை ரத்து செய்…தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் கோரிக்கை…..

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி வாகனங்கள் நாடு முழுக்க பட்டி தொட்டி எங்கும் குழந்தைகளை அழைத்து வந்து கல்வி கற்பிக்கும் பணியை மட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் செய்து வருகிறார்கள்.. இந்நிலையில் ஒரு மாவட்டத்தை, ஒரு வட்டத்தை…

கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவர
தமிழக முதல்வருக்கு
உரத்தசிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் கோரிக்கை…

இளைய சக்திகளின் நம்பிக்கையாக, புதிய சக்தியாக பதவியேற்றிருக்கும் முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வணக்கம். தங்களது நல்லாட்சியில் கல்வித்துறையில் பின்வரும் மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம். அரசு மற்றும் அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் . பாடத்திட்டத்தில்…

விஜய் முதல்வர் பதவி பொறுப்பேற்றதும்   போட்ட முதல் கையெழுத்து !

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழா முடிந்த சில மணி நேரங்களிலேயே தனது முதல் அரசு கோப்புகளில் விஜய்…

எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க..! – முதல்வர் ஜோசப் விஜய் முதல் பேச்சு…!!

ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு மே 4-ம் தேதி முடிவுகள் வெளியானது. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றிருந்தது. ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனால்,…

விஜய்தான் முதலமைச்சர்! CPI ஆதரவை அறிவித்தது!

விஜய் முதலமைச்சராக இன்னும் 6 எம்எல்ஏக்களின் தேவை இருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தவெகவின் பலம் 114 ஆக அதிகரித்திருக்கிறது. சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ (CPI) அலுவலகத்திற்கு தவெக இணை பொதுச்செயலாளர்…

விஜய்க்கு ஆதரவு…! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திடீர் முடிவு…!!

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரியிருந்தார். ஆனால், விஜய்க்கு ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், அரசியலமைப்பு சட்டத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.…

விஜய் வெல்வாரா…..?

ஒரே குட்டையில் ஊறி ஊழலில் ஊறி உப்பி முடை நாற்றமெடுத்த இரண்டு திராவிட கலகங்களும்.. மன்னிக்கவும் கழகங்களும் ஒற்றை விரல் புரட்சியில் காணாமல் போனதைப் பார்த்து கர்ம வீரர் காமராசரின் ஆன்மா இன்று மனம் குளிர்ந்து போயிருக்கும் . கூடவே உற்சாகத்தில்…

காலம் கனிந்திருக்கிறது கவலைப்படாதீர்கள்…! நமது சங்கம் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரும். மாநில பொதுச் செயலாளர் அறிக்கை…!!

மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள்..சங்கத் தலைவர்கள்.. அனைவருக்கும் வணக்கம்… 2026.. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போல் மாபெரும் மாற்றத்தை தந்திருக்கிறது…. கடந்த காலங்களில் தனியார் பள்ளிகளை வாட்டி வதைத்து புதிய புதிய சட்டங்கள் போட்டு …..பள்ளி நிர்வாகிகளுக்கு மாபெரும் மன…