Category: செய்திகள்

இனி யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம்… லஞ்சம் தர வேண்டாம்.

பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு…. கடந்த கால ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற பல்வேறு மனிதாபிமானமற்ற….. சட்டவிரோத நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின…. குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், CBSE NOC, பள்ளியின் பெயர்…

தேசிய கீதம், தேசியப் பாடல் தொடர்பான விதிகளில் புதிய வழிகாட்டுதல்கள்….

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலைப் பாடுவது, இசைப்பது தொடர்பான தற்போதைய விதிமுறைகளை மீண்டும் வலியுறுத்தி, அவற்றை நாடு முழுவதும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் புதிய வழிகாட்டுதல் உத்தரவை…

பணம் வீடு எல்லாம் ஏற்கனவே சம்பாதித்து விட்டேன்.. புகழ் இப்போதுதான் கிடைக்கிறது.. அமைச்சர் ராஜ்மோகன்!

ராஜ்மோகன் சமீபத்திய கல்வி நிகழ்வில் ஆற்றிய உரை தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஒரு சாதாரணப் பின்னணியிலிருந்து உருவாகி, யூடியூப் மூலம் கடும் போராட்டத்திற்குப் பிறகு தமக்கான அங்கீகாரத்தைப் பெற்றதாக அவர் கூறினார். பொருளாதார ரீதியாக வீடு மற்றும் கார் போன்ற வசதிகளைப்…

பள்ளிகளை நடத்துவது லாப கணக்கு அல்ல, புண்ணிய கணக்கு.

ஒரு சகோதரனாக கேட்டுக்கொள்கிறேன். தனியார் பள்ளிகள் முடிந்த அளவிற்கு தங்களுடைய கட்டணத்தை குறையுங்கள் என்று அமைச்சர் ராஜ் மோகன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளி கட்டணத்தை தங்களுடைய பலகையில் வெளிப்படையாக வெளியிட் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் இயக்ககம்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா…? உண்மை நிலை என்ன…?

திமுக ஆட்சி நடைபெற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டு கூட சரியான நேரத்தில் பள்ளிகள் திறந்ததாக சரித்திரம் இல்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பள்ளிகள் திறப்பு ஜூன் 15 வரை தள்ளி வைத்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கு…

அனைத்து பள்ளிகளுக்கும் உடனடி தொடர் அங்கீகாரம், DTCP CMDA வழங்க வேண்டி பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு…!

அனைத்து பள்ளிகளுக்கும் உடனடி தொடர் அங்கீகாரம், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு எந்த வித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடியாக கட்டிட அனுமதி…(DTCP CMDA) வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்களிப்பு… தனியார் பள்ளிகளுக்கு மின் கட்டண உயர்வை…

அனைத்து பள்ளிகளுக்கும் உடனடி தொடர் அங்கீகாரம், DTCP CMDA வழங்க வேண்டி பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு…!

அனைத்து பள்ளிகளுக்கும் உடனடி தொடர் அங்கீகாரம், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு எந்த வித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடியாக கட்டிட அனுமதி…(DTCP CMDA) வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்களிப்பு… தனியார் பள்ளிகளுக்கு மின் கட்டண உயர்வை…

ஓசூரில் புதிய அதிமுக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு – எம்.ஜி.ஆர் சிலைக்கு எம். ராமு மரியாதை!

அதிமுகவில் உட்கட்சி மாற்றங்கள் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம். ராமு அவர்களுக்கு, ஓசூரில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் கட்சியின் 26 மாவட்ட செயலாளர்களை…

பள்ளி வாகனங்களுக்கு GPRS பொருத்த வேண்டும் என்பதை ரத்து செய்…தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் கோரிக்கை…..

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி வாகனங்கள் நாடு முழுக்க பட்டி தொட்டி எங்கும் குழந்தைகளை அழைத்து வந்து கல்வி கற்பிக்கும் பணியை மட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் செய்து வருகிறார்கள்.. இந்நிலையில் ஒரு மாவட்டத்தை, ஒரு வட்டத்தை…

காலம் கனிந்திருக்கிறது கவலைப்படாதீர்கள்…! நமது சங்கம் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரும். மாநில பொதுச் செயலாளர் அறிக்கை…!!

மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள்..சங்கத் தலைவர்கள்.. அனைவருக்கும் வணக்கம்… 2026.. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போல் மாபெரும் மாற்றத்தை தந்திருக்கிறது…. கடந்த காலங்களில் தனியார் பள்ளிகளை வாட்டி வதைத்து புதிய புதிய சட்டங்கள் போட்டு …..பள்ளி நிர்வாகிகளுக்கு மாபெரும் மன…