8000 பெரிதா ? 10000 பெரிதா ? கூப்பனை யாரும் நம்பாதீங்க : அன்புமணி கடும் விமர்சனம்
அன்புமணி திருப்பத்தூரில் பரப்புரை செய்து வருகின்றார்.அந்த பரப்புரையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்து கடுமையாக பேசி விமர்சித்தார்.மேலும் 8000 கூப்பன் குறித்தும் கடுமையாக பேசினார் அன்புமணி அன்புமணி குறித்து சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது பரப்புரையில் பேசினார்.…
