Author: Ravi Chandran

இனி யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம்… லஞ்சம் தர வேண்டாம்.

பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு…. கடந்த கால ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற பல்வேறு மனிதாபிமானமற்ற….. சட்டவிரோத நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின…. குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், CBSE NOC, பள்ளியின் பெயர்…

அண்ணாமலையாருக்கு கிடைத்த வெற்றி….!

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் இராஜகோபுரத்தை மறைக்கும் வண்ணம் பல கோடிக் கணக்கான பக்தர்களின் வயிற்றெரிச்சலை வாரிக் கட்டிக் கொண்ட முந்தைய ஆட்சியின் கேடுகெட்ட அறநிலையத்துறை ஆலயத்தை மறைக்கும் வண்ணம் வணிக ரீதியிலான பல அடுக்கு பல்நோக்கு வணிக வளாகம் கட்ட அதற்கென்றே…

தேசிய கீதம், தேசியப் பாடல் தொடர்பான விதிகளில் புதிய வழிகாட்டுதல்கள்….

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலைப் பாடுவது, இசைப்பது தொடர்பான தற்போதைய விதிமுறைகளை மீண்டும் வலியுறுத்தி, அவற்றை நாடு முழுவதும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் புதிய வழிகாட்டுதல் உத்தரவை…

அரசியல் என்பது காசு பார்ப்பதற்கான இடம் கிடையாது: அமைச்சர் ரமேஷ் உருக்கம்…!

அரசியல் என்பது செல்டில் ஆவதற்கான ஒரு குறுக்கு வழி என்று அனைவரும் பார்க்கும் நேரத்தில், அமைச்சர் ரமேஷின் பேச்சு, மாணவர்களிடையே புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ரமேஷ் என்ன பேசினார் என்பதை பார்ப்போம். அமைச்சர் ரமேஷின் பயணம் “என் வாழ்க்கை பயணம் கொஞ்சம்…

அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு:இனி நேரடியாக புகார் அளிக்கலாம்….!

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து…

ஜெகநாத் மிஸ்ராவின் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ தவெகவில் இணைவு? யார் இவர்? தவெகவில் எம்.எல்.ஏ ஆனது எப்படி?

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் தலைமையிலான கட்சியில், கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவின் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ இணைக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி…

அன்பில் மகேஷ் பணம் வாங்கியது உண்மையா…? முகத்திரையை கிழிக்கும் உடன்பிறப்பு…!!

இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது நம்ப முடியவில்லை! நாம் தற்போது தமிழ் நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது! தனியார் பள்ளிக் கூட உரிமையாளர்கள் பூரித்துப் போய் பேசுகிறார்கள்; ”முந்தைய திமுக ஆட்சியில் 1,000 பள்ளிகளின் அங்கீகாரத்தை…

பணம் வீடு எல்லாம் ஏற்கனவே சம்பாதித்து விட்டேன்.. புகழ் இப்போதுதான் கிடைக்கிறது.. அமைச்சர் ராஜ்மோகன்!

ராஜ்மோகன் சமீபத்திய கல்வி நிகழ்வில் ஆற்றிய உரை தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஒரு சாதாரணப் பின்னணியிலிருந்து உருவாகி, யூடியூப் மூலம் கடும் போராட்டத்திற்குப் பிறகு தமக்கான அங்கீகாரத்தைப் பெற்றதாக அவர் கூறினார். பொருளாதார ரீதியாக வீடு மற்றும் கார் போன்ற வசதிகளைப்…

பள்ளிகளை நடத்துவது லாப கணக்கு அல்ல, புண்ணிய கணக்கு.

ஒரு சகோதரனாக கேட்டுக்கொள்கிறேன். தனியார் பள்ளிகள் முடிந்த அளவிற்கு தங்களுடைய கட்டணத்தை குறையுங்கள் என்று அமைச்சர் ராஜ் மோகன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளி கட்டணத்தை தங்களுடைய பலகையில் வெளிப்படையாக வெளியிட் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் இயக்ககம்…

தவெக அரசின் வெள்ளை அறிக்கை: தமிழகத்தின் கடன் இருமடங்காக உயர்ந்ததா? முழு விவரம் | White Paper

தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை: மாநில நிதி நிலை குறித்து முக்கிய தகவல்கள். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும்…