Category: அரசியல்

தேமுதிகவில் இருந்து விலகல்..! மீசை ராஜேந்திரன் எடுத்த திடீர் முடிவு…!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தீவிரமான விசுவாசியாக இருந்து வந்தவர் நடிகர் மீசை ராஜேந்திரன். தொடர்ந்து தேமுதிகவில் பணியாற்றி வந்த இவர், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடைய திடீர் முடிவு தேமுதிகவினர் மத்தியில்…

நம்  வாக்கு…!நம் வாழ்க்கை….!!

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப் போவது யார் என்ற விடைக்கான விடை ஒரு நாள் நாயகரான வாக்காளரின் விரல் நுனியில் காத்திருக்கிறது. உள்ளே வெளியே ஆட்டத்திற்குப் பின் அமைந்துள்ள கழகக் கூட்டணிகள் ,’ சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்’ என்ற தனிக் காட்டு…

ஓசூரை தனி மாவட்டமாக மாற்றுவதே எனது முதல் இலக்கு – அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி அதிரடி பேட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓசூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, தனது தீவிர பிரச்சாரத்திற்கு இடையே ஊடகங்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அவர்,…

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் வேப்பனஹள்ளி தொகுதியில் வேட்புமனு

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட கூட்டணி கட்சியினருடன் இனைந்து வேட்புமனு தாக்கல் செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அவர்கள் மீண்டும் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள…

அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி. அதிர்ச்சியில் வேல்முருகன்..!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் (தவாக) வேப்பனப்பள்ளி தொகுதி வேட்பாளரும், அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளருமான தி.க.குமார், அதிமுகவில் இணைந்த அதிரடித் திருப்பத்தைப் பற்றி இந்தச் செய்தி விவரிக்கிறது. அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி. முனிசாமி முன்னிலையில், குமார் தனது ஆதரவாளர்கள் சுமார் 200…

விளவங்கோடு  தொகுதியை விற்று காசாக்கிய காங்கிரஸ் தலைவர்கள்

விளவங்கோடு தொகுதியை விற்று காசாக்கிய காங்கிரஸ் தலைவர்கள் என குற்றச்சாட்டு. விளவங்கோடு தொகுதிக்கு அறிமுகம் இல்லாத கேரளாவில் சிஎஸ்ஐ டயோசீசனில் பொறுப்பில் இருக்கும் கேரளாவில் வசித்து வரும் நபரை இறக்குமதி செய்ததால் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி . விளவங்கோடு…

ஓசூர் எஸ். ஏ. சத்யா வேட்பு மனு தாக்கல்

கழக தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும திமுக வெற்றி வேட்பாளர் திரு எஸ் ஏ சத்யா அவர்கள் கழக மாவட்ட செயலாளர்…

விஜய் vs ஸ்டாலின் சொத்து மதிப்பு…?!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் அதிகாரப்பூர்வமாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனுடன் அவர் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் (Affidavit), தனது மற்றும் தனது மனைவியின் சொத்து விவரங்களைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.…

கதாநாயகன் அல்ல… காமெடியன்- அன்புமணி கடும் விமர்சனம்

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் “கதாநாயகன்” அல்ல, வெறும் “காமெடியன்” போன்றதாக உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார். இதில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைக்கு பொருந்தாதவை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.இதுகுறித்து அவர் தனது…

கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்; ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு பா.ரஞ்சித் ஆதரவு…!

னது கணவர் ஆம்ஸ்ட்ராங் இறந்தவுடன் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கிய அவரது மனைவி பொற்கொடி தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், அவருக்கு இயக்குனரும் நீலம் நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான…