கிருஷ்ணகிரி மாவட்டம் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அந்தந்த சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்தம் பணி இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்தம் பணி கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
G R பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டம்
