முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026
*தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026 மாவட்ட அளவில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாதனை – கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ. கண்ணன் பாராட்டு* தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு…
