Category: அரசியல்

நெல் மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம்…? – கையும் களவுமாகப் பிடித்த அமைச்சர்…!

கடலூர் மாவட்டம் வடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில், தவெக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று கள ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய…

TVK ஆட்சி கலைக்கப்படுமா…? திமுகவின் தந்திரம் பலிக்குமா….!

திமுக ஆட்சி அதிகாரத்தை இழக்கும் போதெல்லாம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஆட்சி ஆறு மாதம் தான் விரைவில் கவிழ்ந்து விடும் என்பது இவர்களின் ஆருடமாக இருக்கிறது. நாட்டில் நல்லாட்சி நடந்து கொண்டிருந்தாலும் அதைக் கெடுப்பதற்கென்று பல்வேறு திட்டங்களைத் தீட்டி…

இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடக்கும்.. அமைச்சர்களுக்கு தைரியம் சொன்ன முதலமைச்சர் விஜய்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதைத் தொடர்ந்து இடதுசாரி அமைப்புகளும், சிறுபான்மையினரின் ஆதரவுப் பிரிவுகளும் தங்களின் அரசியல் நிலைப்பாட்டின் காரணமாகக் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், இந்த நெருக்கடியான சூழலிலும் முதல்வர் விஜய் தனது ஆட்சியை காப்பாற்ற எல்லா திட்டங்களையும் வைத்துள்ளார். தனது அமைச்சரவை சகாக்கள்…

அண்ணாமலையாருக்கு கிடைத்த வெற்றி….!

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் இராஜகோபுரத்தை மறைக்கும் வண்ணம் பல கோடிக் கணக்கான பக்தர்களின் வயிற்றெரிச்சலை வாரிக் கட்டிக் கொண்ட முந்தைய ஆட்சியின் கேடுகெட்ட அறநிலையத்துறை ஆலயத்தை மறைக்கும் வண்ணம் வணிக ரீதியிலான பல அடுக்கு பல்நோக்கு வணிக வளாகம் கட்ட அதற்கென்றே…

அரசியல் என்பது காசு பார்ப்பதற்கான இடம் கிடையாது: அமைச்சர் ரமேஷ் உருக்கம்…!

அரசியல் என்பது செல்டில் ஆவதற்கான ஒரு குறுக்கு வழி என்று அனைவரும் பார்க்கும் நேரத்தில், அமைச்சர் ரமேஷின் பேச்சு, மாணவர்களிடையே புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ரமேஷ் என்ன பேசினார் என்பதை பார்ப்போம். அமைச்சர் ரமேஷின் பயணம் “என் வாழ்க்கை பயணம் கொஞ்சம்…

அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு:இனி நேரடியாக புகார் அளிக்கலாம்….!

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து…

ஜெகநாத் மிஸ்ராவின் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ தவெகவில் இணைவு? யார் இவர்? தவெகவில் எம்.எல்.ஏ ஆனது எப்படி?

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் தலைமையிலான கட்சியில், கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவின் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ இணைக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி…

அண்ணாமலை அசத்துவாரா….?

தமிழக அரசியல் கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக உள்ளது. பல புதிய அரசியல் நகர்வுகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இளைஞர்களின் பங்கு அரசியலில் அதிகரித்து வருகிறது. இணையமும் தொழில்நுட்பமும் இந்த மாற்றத்தை வேகப்படுத்தியுள்ளன. தகவல்கள் இப்போது விரைவாக மக்களைச் சென்றடைகின்றன. அரசியல் கட்சிகள்…

அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு பெருகிவரும் ஆதரவு…! ஆடிப்போன நைனார் நாகேந்திரன்…!!

பாஜகவில் இருந்து ஒரு சிலர் அண்ணாமலையின் இயக்கத்துக்குச் சென்று இருக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ பாஜகவில் இருந்து விலகியவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். அண்ணாமலையோடு எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை” என…

திமுகவில் இருந்து விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்….?!

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தொடர்ந்து இருந்தால் உள்ளாட்சி மன்ற பொறுப்புகளில் பங்கேற்க முடியாது என்பதால் திமுகவில் இருந்த 1,000 ஒன்றியச் செயலாளர்களில் திடீரென 113 பேர் தவெக பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் மிரண்டு…