தாலிக்கு தங்கம் முதல் பருப்பு, எண்ணெய் வரை இலவசம்… அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் …?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், பெண்களையும் சாமானிய மக்களையும் கவரும் வகையில் பல அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
