கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வத்தை ஆதரதித்து அதிமுக செய்தி தொடர்பாளர் பேச்சாளர் கல்யாணசுந்தரம் பரப்புரை மேற்கொண்டார். ஜூன் மாதம் 5ம் தேதி பதவிறேற்றவுடன் எடப்பாடியார் அனைத்து மகளிருக்கும் மாதம் தோரும் ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலில் தொடங்கி வைப்பார், ஆகையால் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென பேசினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
*G R பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டம்
