தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளாக மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அவர்கள் கீழ்கண்ட பள்ளி நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்….
மாநிலத் துணைத் தலைவராக …
SRGDS மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி திரு. கௌதம் குமார் அவர்கள்
நியமிக்கப்பட்டுள்ளார்…
மாவட்டத் தலைவர் ஆப்பிள் கணேஷ் ஆப்பிள் இன்டர்நேஷனல் பள்ளி,
மாவட்ட செயலாளர் Dr. C. விண்ணரசு பாண்டியன், செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆரணி,
மாவட்டத் துணைத் தலைவர்கள்
A.T.பிரகாசம், செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, Fr. Pankreas, லயோலா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , E. செந்தில்குமார், ஸ்ரீ ராம ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி T.G.K. திருநாவுக்கரசு, SKV மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, P. ராஜா, Ambris நர்சரி பிரைமரி பள்ளி
மாவட்ட துணைச் செயலாளர்கள்
R. சுரேந்திரன், அகஸ்திய வித்யாலயா, கார்த்திகேயன் SNS மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , மகேஷ் மணி, AIM மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, N. கோபி, சிறு நிவேதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, Dr. N.சுரேஷ் சிவானந்தா நர்சரி பிரைமரி பள்ளி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் D. அன்பரசன், தீபம் நர்சரி பிரைமரி பள்ளி ,
மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் KTR ஸ்ரீ ராமலிங்கம் சன் சைன் நர்சரி பிரைமரி பள்ளி,
மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் K.சத்யா, கலைமகள் நர்சரி பிரைமரி பள்ளி மாவட்ட கல்வித் துணை ஒருங்கிணைப்பாளர் P. பாலாஜி சுராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
அவர்களோடு அனைத்து பள்ளி நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்..
புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்…
கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.
