Author: Ravi Chandran

விளவங்கோடு  தொகுதியை விற்று காசாக்கிய காங்கிரஸ் தலைவர்கள்

விளவங்கோடு தொகுதியை விற்று காசாக்கிய காங்கிரஸ் தலைவர்கள் என குற்றச்சாட்டு. விளவங்கோடு தொகுதிக்கு அறிமுகம் இல்லாத கேரளாவில் சிஎஸ்ஐ டயோசீசனில் பொறுப்பில் இருக்கும் கேரளாவில் வசித்து வரும் நபரை இறக்குமதி செய்ததால் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி . விளவங்கோடு…

ஓசூர் எஸ். ஏ. சத்யா வேட்பு மனு தாக்கல்

கழக தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும திமுக வெற்றி வேட்பாளர் திரு எஸ் ஏ சத்யா அவர்கள் கழக மாவட்ட செயலாளர்…

கிறிஸ்தவ தேவஆலயங்களில்,  பெரிய சிலுவை பாதை

புனிதவெள்ளியையொட்டி கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரைஉள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிறிஸ்தவ தேவஆலயங்களில், பெரிய சிலுவை பாதை நடைபெற்றது.இதில், ஆயிரக்கணக்கானகிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் யாவரையும் இரட்சிக்க வந்தஇயேசு, யுத மன்னன் பிலாத்துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு, தலையில்முள்…

மார்ச் மாத GST வசூல் எத்தனை கோடி தெரியுமா?

2026 மார்ச் மாதத்தில் இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி ) வசூல் ரூ. 2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.8 சதவீதம் என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. செப்டம்பர்…

ATM கார்டில் பணம் எடுத்தால் இனி அதிகம் செலவாகும்….!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பணம் சார்ந்த நிறைய விதிமுறைகளில் மாற்றம் வந்துள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று ஏடிஎம் பரிவர்த்தனை விதிமுறை. யூபிஐ செயலிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ஏடிஎம் பணம் எடுக்கும் சேவைகளும் இனி இலவசப் பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கப்படும்…

இந்தியா புதிய சாதனை! UPI மூலம் அனுப்பும் பணம்…..?!

இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் போக்கு வேகமாக பிரபலமடைந்து வருகிறது. மேலும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம் ( UPI ) மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் யூபிஐ மூலம் 2.264 பில்லியன் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.…

கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் நடைப்பெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் தமிழக விவசாய…

கிருஷ்ணகிரி வழியாக 1 லட்சம் டன்னுக்கு அதிகமான கனிமங்களை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதை தடுத்து நிறுத்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு..

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில் தினசரி ஒரு லட்சம் டன்னுக்கு அதிகமான கனிமங்கள் கர்நாடக மாநிலத்திற்கு கிருஷ்ணகிரிஓசூர் வழியாக தமிழக…

விஜய் vs ஸ்டாலின் சொத்து மதிப்பு…?!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் அதிகாரப்பூர்வமாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனுடன் அவர் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் (Affidavit), தனது மற்றும் தனது மனைவியின் சொத்து விவரங்களைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்.…

கதாநாயகன் அல்ல… காமெடியன்- அன்புமணி கடும் விமர்சனம்

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் “கதாநாயகன்” அல்ல, வெறும் “காமெடியன்” போன்றதாக உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார். இதில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைக்கு பொருந்தாதவை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.இதுகுறித்து அவர் தனது…