
அனைத்து பள்ளிகளுக்கும் உடனடி தொடர் அங்கீகாரம்,
கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு எந்த வித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடியாக கட்டிட அனுமதி…(DTCP CMDA) வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்களிப்பு…
தனியார் பள்ளிகளுக்கு மின் கட்டண உயர்வை ரத்து செய்து நியாயமான மின் கட்டணம் வசூலிக்க ஆவணம் செய்ய வேண்டும்…
அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளில் பள்ளிகளுக்கு நிரந்தரங்காரம்..
நர்சரி, பிரைமரி பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும்.
LKG..UKG.. வகுப்புகளுக்கான RTE கல்வி கட்டணம் RS 6000 என்பதை மாற்றி
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி
கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் அல்லது அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அந்த கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.
ராஜ் மோகன், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சர் ….

வேலு மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி நமது சங்கத் தலைவர் திரு. ராஜீவ் அவர்களையும், மற்றுமுள்ள பல்வேறு துறை அமைச்சர்களை நம் சங்கத்தின் சார்பில் தனித்தனியே சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்து நிறைவேற்றி தர வேண்டி நமது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் தலைமையில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சந்தித்து பேசிய போது எடுத்த படம்.
