
விளவங்கோடு தொகுதியை விற்று காசாக்கிய காங்கிரஸ் தலைவர்கள் என குற்றச்சாட்டு. விளவங்கோடு தொகுதிக்கு அறிமுகம் இல்லாத கேரளாவில் சிஎஸ்ஐ டயோசீசனில் பொறுப்பில் இருக்கும் கேரளாவில் வசித்து வரும் நபரை இறக்குமதி செய்ததால் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி . விளவங்கோடு தொகுதியில் கட்சிக்கு உழைத்த காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் கல்தா கொடுத்து பணத்தை ஒன்றே குறிக்கோளாக கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டதால் மாற்றுக் கட்சியினர் வெற்றி பெற வாய்ப்பு என தகவல். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு அதிருப்தியால் காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் விஜய் கட்சிக்கு செல்ல வாய்ப்பு. விளவங்கோடு தொகுதியை காங்கிரஸ் இழக்க வாய்ப்பு எனவும் தகவல். இதுதான் தற்போதைய விளவங்கோடு தொகுதியின் நிலை.
