
கழக தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும திமுக வெற்றி வேட்பாளர் திரு எஸ் ஏ சத்யா அவர்கள் கழக மாவட்ட செயலாளர் திரு ஒய் பிரகாஷ் அவர்களின் தலைமையில் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் தேர்தல் பார்வையாளர் திரு. பார் இளங்கோவன்.
E. V. Palaniyappan. Hosur Reporter.
