Author: Ravi Chandran

கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்; ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு பா.ரஞ்சித் ஆதரவு…!

னது கணவர் ஆம்ஸ்ட்ராங் இறந்தவுடன் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கிய அவரது மனைவி பொற்கொடி தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், அவருக்கு இயக்குனரும் நீலம் நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான…

சட்டசபை தேர்தலில் திருமாவளவன் – வி.சி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் 6 தனி தொகுதி மற்றும் 2 பொதுதொகுதி என 8 தொகுதிகளில் வி.சி.க போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிட உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தி.மு.க. கூட்டணியில்…

உடனே 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.. திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை தான் ஹீரோவும், ஹீரோயினும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதன்படியே படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவுகளை மெய்ப்பிக்கும் விதமாக அரசுத் துறைகளில் 1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் தாமதமின்றி…

CPI வேட்பாளர்கள் அறிவிப்பு.. எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டி?

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 5 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் அந்த சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த 2021…

டன் டனாக கொட்டி கிடக்கும் தங்க புதையல்..! KGF மூடப்பட்டது ஏன் தெரியுமா?

கர்நாடகாவில் அமைந்துள்ள கேஜிஎஃப் இப்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதை மீண்டும் திறக்க ஆய்வுகள் நடந்து வருகிறது. இது ஒரு முக்கிய கேள்வியையும் எழுப்புகிறது.. கோலார் தங்க வயலில் இன்னும் தங்கம் இருக்கும்போது, சுரங்கங்கள் ஏன் மூடப்பட்டன? இந்த கேள்விக்கான பதிலை…

திமுக -பாஜக நேருக்கு நேர் மோதும் தொகுதிகளின் விவரங்கள்

திமுக 164 தொகுதியில் நேரடியாக போட்டியிடுகின்றனர். அந்த 164 தொகுதிகளில் 18 தொகுதியில் திமுக பாஜகவுடன் நேரடியாக மோதுகின்றனர். திமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளாக கருதப்படும் 18 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றனர். பாஜகவிற்கு அதிமுகவினர் மொத்தம் 27 தொகுதிகளை ஒதுக்கியிருக்கின்றனர். இதில்…

அதிமுக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்- எடப்பாடி பழனிசாமி வெளியீடு

2026 தேர்தலை ஒட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு ஏற்பாடுகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. குறிப்பாக அதிமுக சார்பில் 23 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 127 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இந்நிலையில் இன்று…

காளியம்மாளுக்கு சீட் மறுப்பு!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் தேர்வும் அதில்…

LED TV அறிவிப்பை வெளியிட தி.மு.க. திட்டம்…!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாட்டில் 1952-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தற்போது, நடைபெற இருப்பது 17-வது சட்டசபை தேர்தல் ஆகும். ஆரம்ப காலத்தில்,…

எதிர்பார்க்காத வேகம்.. ஜெயலலிதா ஸ்டைலில் எடப்பாடி….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டசபை தேர்தலில் மிக வேகமாக காய் நகர்த்தி வருகிறார். நாம் தமிழர் சீமானுக்கு அடுத்த படியாக முதல் ஆளாக வேட்பாளர்கள் லிஸ்டை முதல் கட்டமாக அறிவித்தார், கூட்டணி கட்சிகளுக்கான இடங்களையும் ஒதுக்கினார், அந்த கட்சிகளும்…