Month: March 2026

உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாறி போட்டி…? உண்மையை உடைத்த அன்பில் மகேஷ்

சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தி வருகிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர் மனு அளித்தவர்களை, நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்து கொண்டிருக்கிறார். இதனிடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக…

2026 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை- கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சி நேரடியாக போட்டியிடப் போவதில்லை என அதன் தலைவர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் எக்ஸ்…

திமுக- தேமுதிக இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இரு தரப்பும் பரஸ்பர சமரசத்தின் மூலம் ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் படி, தேமுதிகக்கு மொத்தம்…

பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான NDA பட்டியல்?

தமிழத சட்டசபை தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து உத்தேச பட்டியல் குறித்து பார்க்கலாம். எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி கே.…

CPI நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு…?!

இந்திய கம்யூனிஸ்டு (சிபிஐ) இடையே நாளை தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்காக நாளை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு மு வீரபாண்டியன் வருகை தருகிறார். கடந்த…

30 வருஷமா காலத்தை கை காட்டும் ரஜினி..

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பல வருடங்களாக கோரிக்கை வைத்தார்கள். அதனையடுத்து, ‘அரசியலுக்கு வருவது உறுதி. எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும்’ என அறிவித்தார். இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். அதனையடுத்து சில மாதங்களில்,…

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதை பொருட்கள் பெருக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள் கொலை கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடு கஞ்சா அபின் மேத்தபட்டமின் போன்ற போதைப் பழக்கம் அதிகரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய ஸ்டாலின் தலைமைதான விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அனைத்திந்திய அண்ணா…

குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்…?

20க்கும் மேற்பட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டு இப்போது தொகுதி பங்கீட்டில் இழுபறியை சந்தித்து வருகிறது திமுக தலைமை. இதனால் திமுக முகாமில் மாற்றங்கள் நிகழ்வதற்கும் வாய்ப்பிருக்கிறதாம். 2011க்குப் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 2021ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது திமுக.…

இன்று வெளியாகிறது கூட்டணி அறிவிப்பு… பாமக ராமதாஸ் அதிரடி முடிவு….?

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. பாமக பிளவுபட்டு நிற்கும் நிலையில்,…

5 மாநில சட்டசபை தேர்தல் மட்டுமல்ல.. 6 மாநில இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5…